En Elumpugal Theeykinrathea Lyrics in Tamil & English
Chorus
என் எலும்புகள் தேய்கின்றதே
என் பெலனும் குறைகின்றதே
என் நாட்களும் போகின்றதே
என் காலமும் கரைகின்றதே (×2)
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல (×2)
En elumbugal thaeykindrathae
En pelanum kuraigindrathae
En naadkalum pogindrathae
En kaalamum karaigindrathae (×2)
Naan innum onnum seyyala
Yesappaa ungalukku onnum seyyala (×2)
Verse 1
சிலுவையில் அந்த காட்சி
நொறுங்கியது என் இதயம்
எனை மீட்ட உந்தன் பேரன்பை
சொல்லுவேன் உலகெங்கிலும் (×2)
சுவிசேஷ பாரம் என்றே நான்
உமக்காக தொடர்ந்து செயல்படுவேன் (×2)
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல (×2)
Siluvaiyil antha kaatchi
Norungiyathu en ithayam
Enai meetta unthan paeranpai
Solluvaen ulagengilum (×2)
Suvisaesha paaram endrae naan
Umakkaaga thodarnthu seyalpaduvaen (×2)
Naan innum onnum seyyala
Yesappaa ungalukku onnum seyyala (×2)
Verse 2
பரிசுத்தர் முகம் நான் கண்டேன்
பாவி என் நிலை உணர்ந்தேன்
பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட
என்ன தியாகம் நான் செய்வேனோ (×2)
என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
சென்றிடுவேன் என்றும் உம் வழியில் (×2)
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல (×4)
Parisuththar mugam naan kandaen
Paavi en nilai unarnthaen
Parisuththa vaazhvai vaazhnthida
Enna thiyaagam naan seyvaeno (×2)
En ratchippin paaththiram kaiyil aenthi
Sendriduvaen endrum um vazhiyil (×2)
Naan innum onnum seyyala
Yesappaa ungalukku onnum seyyala (×4)
En Elumpugal Theeykinrathea PPT – PowerPoint Slides
Download என் எலும்புகள் தேய்கின்றதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.