Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Devane Ennai Thodum Lyricsஎன் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்

Ravi BharathHealingFaithThanksgiving

En Devane Ennai Thodum Lyrics in Tamil & English

Chorus

என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்

நன்மையால் நிரப்பிடும்

En thaevanae ennai thodum kaividaamal kaaththidum

Nanmaiyaal nirappidum

Verse 1

மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை

தொட்டிடும் அன்பான தெய்வ மகனே

சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்

நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்

சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே

Maasatra manithanaay maaridavae ennai

Thottidum anpaana theyva maganae

Saatchiyaay pagarvaen paattaaga padippaen

Neer seytha nanmaigalai naalthorum ninaippaen

Santhoshamum samaathaanamum thottaalae undaagumae

Verse 2

தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்

விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்

சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க

சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே

ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே

Thottaalae pothum thunpangal pogum

Vinnaattu mainthanae irangi vaarum

Sittaaga parakka saabangal neenga

Siluvai naathanae seekkiram vaarumae

Aaruthalum thaeruthalum thottaalae undaagumae

En Devane Ennai Thodum PPT – PowerPoint Slides

Download என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravi Bharath

More Tamil Christian songs starting with E