Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Dhevane En Yesuvae Lyricsஎன் தேவனே என் இயேசுவே

DAVID SAMSONFaithPraise

En Dhevane En Yesuvae Lyrics in Tamil & English

Chorus

என் தேவனே என் இயேசுவே

நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர் (×2)

அல்லேலூயா அல்லேலூயா (×4)

En thaevanae en yesuvae

Neer ellaam paarththukkolveer (×2)

Allaelooyaa allaelooyaa (×4)

Verse 1

யெகோவாயீராய் வெளிப்பட்ட

என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர் (×2)

யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த

என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே

Yegovaayeeraay velippatta

En thaevan ellaam paarththukkolveer (×2)

Yorthaanai pinnittu thirumba seytha

En thaevan ellaam paarththukkolveer-2-en thaevanae

Verse 2

யெகோவா நிசியாய் வெளிப்பட்ட

என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர் (×2)

பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த

என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே

Yegovaa nisiyaay velippatta

En thaevan ellaam paarththukkolveer (×2)

Pelistharin koliyaaththai muriyadiththa

En thaevan jeyaththai thanthiduveer-2-en thaevanae

Bridge

மீண்டும் எனக்காய் வருவீரே

உம்மோடு என்னை சேர்ப்பீரே (×4)

Meendum enakkaay varuveerae

Ummodu ennai saerppeerae (×4)

Verse 3

உயர்ந்த கிருபையே

மேலான கிருபையே

மாறாத கிருபையே

தேவ கிருபையை (×4)

Uyarntha kirubaiyae

Maelaana kirubaiyae

Maaraatha kirubaiyae

Thaeva kirubaiyai (×4)

En Dhevane En Yesuvae PPT – PowerPoint Slides

Download என் தேவனே என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by DAVID SAMSON

More Tamil Christian songs starting with E