En Nesar Azhagullavar Lyrics in Tamil & English
Chorus
என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்
மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார் (×2)
En naesar azhagullavar
Venmaiyum sivappumavar
Maaridaatha naesar avar
Magimaiyaay vanthiduvaar
Maruroobamaagikduvar
Magimaiyil saerththiduvaar (×2)
Verse 1
அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் (×2)
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல (×2)
Alpaavum omaegavum aanavar
Munthinavarum pinthinavarum aanavar (×2)
Saththam peru vella iraichal pola
Mugam piragaasikkum sooriyanai pola (×2)
Verse 2
மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே (×2)
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும் (×2)
Manavaatti thiruchabaiyae aayaththappaadu
Manavaalan yesuvaiyae santhikkavae (×2)
Maegangaludanae varugiraar
Kuththina kangal yaavum avarai kaanum (×2)
Verse 3
தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் (×2)
ராஜாதி ராஜா அரசளுவார்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் (×2)
Thaevanin magimai piragaasikkum
Karththar avar jenaththinmael piragaasippaar (×2)
Raajaathi raajaa arasaluvaar
Karththaathi karththaa avar naamam (×2)
En Nesar Azhagullavar PPT – PowerPoint Slides
Download என் நேசர் அழகுள்ளவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.