Verumayum Thanimayum Aanean Lyrics in Tamil & English
Chorus
வெறுமையும் தனிமையும் ஆனேன்,
என் இயேசுவை வெகு தூரத்தில்;
நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன்,
இயேசுவை வெகு தூரத்தில் (×2)
Verumaiyum thanimaiyum aanaen,
En yesuvai vegu thooraththil;
Niruththinaen naanae, paiththiyamaanaen,
Yesuvai vegu thooraththil (×2)
Verse 1
ஆவியும் அனலும் இல்லை,
உற்ச்சாகம் ஒன்றும் இல்லை (×2)
சோர்வுற்று சோம்பலாய் முடியாத என்னை,
மீட்டிட யாரும் இல்லை (×2)
மீட்டிட யாரும் இல்லை
Aaviyum analum illai,
Urchaagam ondrum illai (×2)
Sorvutru sombalaay mudiyaatha ennai,
Meettida yaarum illai (×2)
Meettida yaarum illai
Verse 2
குடும்பத்தில் ஐக்கியம் இல்லை,
வாழ்க்கையில் வெற்றி இல்லை (×2)
பணத்திமிர் பெருமையில் மூழ்கின என்னை,
தீண்டிட யாரும் இல்லை (×2)
தீண்டிட யாரும் இல்லை.
Kudumbaththil aikkiyam illai,
Vaazhkkaiyil vetri illai (×2)
Panaththimir perumaiyil moozhkina ennai,
Theendida yaarum illai (×2)
Theendida yaarum illai.
Verse 3
அன்றொரு நாள் இரவில்,
பயந்து நான் தூங்குகையில் (×2)
ஆயிரம் தூதர்கள் சூழ்ந்திட என்னை,
அரவணைத்தவரைக் கண்டேன் (×2)
அரவணைத்தவரைக் கண்டேன்.
Androru naal iravil,
Payanthu naan thoongugaiyil (×2)
Aayiram thootharkal soozhnthida ennai,
Aravanaiththavaraik kandaen (×2)
Aravanaiththavaraik kandaen.
Chorus
வெறுமையும் தனிமையும் போனதே,
என் இயேசுவை கண்டதிலே;
எழும்பினேன் நானே, தெளிந்தவனானேன்,
இயேசுவை கண்டதிலே (×2)
Verumaiyum thanimaiyum ponathae,
En yesuvai kandathilae;
Ezhumbinaen naanae, thelinthavanaanaen,
Yesuvai kandathilae (×2)
Verumayum Thanimayum Aanean PPT – PowerPoint Slides
Download வெறுமையும் தனிமையும் ஆனேன், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.