En Ninaivugalai Neer Thumaiaakkum Lyrics in Tamil & English
Verse 1
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும் (×2)
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை
En ninaivugalai neer thooymaiyaakkum
Ithayaththai neer suththigariyum
Kangal kaigal seyalkal ellaam
Ummai piriyappaduththattum (×2)
Parisuththam ondrae alangaaramaagattum
Parisuththarae um siththam seyya uthavum-2 – en ninaivugalai
En Ninaivugalai Neer Thumaiaakkum PPT – PowerPoint Slides
Download என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En Ninaivugalai Neer Thumaiaakkum meaning பாடலின் பொருள்
verse
The singer prays to God to purify their thoughts and cleanse their heart, asking that their eyes, hands and every action would please Him. They long for holiness to be their only adornment and ask the Holy One to help them do His will.
என் நினைவுகளையும் இதயத்தையும் தூய்மையாக்கி, உம்மைப் பிரியப்படுத்தி உம் சித்தம் செய்ய உதவும் என்று பாடகர் தேவனிடம் வேண்டுகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.