Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Thagappan neengathanappa Lyricsஎன் தகப்பன் நீங்கதானப்பா

Aaron JohnFaithWorshipThanksgiving

En Thagappan neengathanappa Lyrics in Tamil & English

Chorus

என் தகப்பன் நீங்கதானப்பா

நீர் மட்டும் போதும் ஏசப்பா (×2)

En thagappan neengathaanappaa

Neer mattum pothum aesappaa (×2)

Verse 1

தேவை எல்லாம் நீர்தானய்யா

என் குறை எல்லாம் தீர்த்தீரையா (×2)

இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்

என் இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்

அப்பா நீங்க இருக்கையிலே

கவலை ஏதும் எனக்கு இல்ல (×2)

Thaevai ellaam neerthaanayyaa

En kurai ellaam theerththeeraiyaa (×2)

Ithayaththin aekkam ellaam niraivaetrineer

En ithayaththin aekkam ellaam niraivaetrineer

Appaa neenga irukkaiyilae

Kavalai aethum enakku illa (×2)

Verse 2

பாடுகள் வேதனைகள் துன்பமோ துயரமோ

எது வந்தாலும் நான் சோர மாட்டேன்

என்னோடு இருப்பதால் பயம் இல்லையே (×2)

பாவியான என்னையும் தூக்கி சுமப்பவரே (×2)

பெயர் சொல்லி அழைத்தவரே

சாட்சியாக நான் வாழ்ந்திடுவேன் (×2)

Paadugal vaethanaigal thunpamo thuyaramo

Ethu vanthaalum naan sora maattaen

Ennodu iruppathaal payam illaiyae (×2)

Paaviyaana ennaiyum thookki sumappavarae (×2)

Peyar solli azhaiththavarae

Saatchiyaaga naan vaazhnthiduvaen (×2)

En Thagappan neengathanappa PPT – PowerPoint Slides

Download என் தகப்பன் நீங்கதானப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E