Paalaivanamaai iruntha enthan vaazhvile Lyrics in Tamil & English
Chorus
பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே -(2) (என்)
Paalaivanamaay iruntha enthan vaazhvilae
Neerutraay vantha en thaevanae -(2) (en)
Verse 1
உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு (×2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே (×2)
Ummai vittu odina naadkalum undu
Ummai vittu vilagina naadkalum undu (×2)
Ennai anaiththu kondeerae
Ennai saerththu kondeerae (×2)
Chorus
பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே
Paalaivanamaay iruntha enthan vaazhvilae
Neerutraay vantha en thaevanae
Verse 2
மனிதர்கள் என்னை ஒதுக்கி வைத்து விட்டாலும்
உறவினர் என்னை ஒதுக்கி தள்ளி விட்டாலும் (×2)
என்னை அணைத்து கொண்டிரே
என்னை சேர்த்து கொண்டீரே (×2)
Manitharkal ennai othukki vaiththu vittaalum
Uravinar ennai othukki thalli vittaalum (×2)
Ennai anaiththu kondirae
Ennai saerththu kondeerae (×2)
Verse 3
உலகத்தின் பாவங்களால் அழிந்து போனவன் நான்
கெட்டுப்போன பாதைகளால் அழிந்து போனவன் நான் (×2)
என்னை அழைத்து கொண்டீரே
கரம் பிடித்து கொண்டீரே (×2)
Ulagaththin paavangalaal azhinthu ponavan naan
Kettuppona paathaigalaal azhinthu ponavan naan (×2)
Ennai azhaiththu kondeerae
Karam pidiththu kondeerae (×2)
Verse 4
உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு (×2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே (×2)
Ummai vittu odina naadkalum undu
Ummai vittu vilagina naadkalum undu (×2)
Ennai anaiththu kondeerae
Ennai saerththu kondeerae (×2)
Paalaivanamaai iruntha enthan vaazhvile PPT – PowerPoint Slides
Download பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Paalaivanamaai iruntha enthan vaazhvile meaning பாடலின் பொருள்
chorus
The singer thanks God, who came like a spring of water into a life that had been dry as a desert.
பாலைவனம் போன்ற என் வாழ்வில் நீரூற்றாக வந்த தேவனுக்கு நன்றி.
verse
The singer confesses there were days of running away and drifting from God. Yet God embraced them and gathered them back to Himself.
நான் தேவனை விட்டு ஓடிய நாட்களிலும் அவர் என்னை அணைத்துச் சேர்த்துக்கொண்டார்.
verse
Even when people and relatives set the singer aside and pushed them away, God embraced them and took them in.
மனிதரும் உறவினரும் ஒதுக்கினாலும் தேவன் என்னை அணைத்துக்கொண்டார்.
verse
The singer admits being ruined by the world's sins and by corrupt paths. But God called them and took hold of their hand.
பாவத்தால் அழிந்துபோன என்னை தேவன் அழைத்து கரம் பிடித்தார்.
verse
The singer again confesses days of running away and drifting from God, and rejoices that God still embraced them and brought them back.
நான் விலகிய நாட்களிலும் தேவன் என்னை அணைத்துச் சேர்த்துக்கொண்டார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.