Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Thalai Thannerum Lyricsஎன் தலை தண்ணீரும்

Pr.Lucas SekarCrossFaith

En Thalai Thannerum Lyrics in Tamil & English

Chorus

என் தலை தண்ணீரும்

என் கண்கள் கண்ணீரும்

இருந்தால் நலமாகுமே (×2)

En thalai thanneerum

En kangal kanneerum

Irunthaal nalamaagumae (×2)

Verse 1

கெத்சமனே பூங்காவில்

என் நேசர் ஜெபித்தாரே

இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே (×2)

கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட

கண்ணீர் நதிபோல் பாயட்டுமே (×2)

Kethsamanae poongaavil

En naesar jebiththaarae

Iraththaththin perunthuligal poomiyil vizhunthathae (×2)

Kodaana kodi azhigindra janangalaimeettida

Kanneer nathibol paayattumae (×2)

Verse 2

இமயம் முதல் தொடங்கி

குமரி முடிவு வரை

கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே (×2)

பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய்

பெருமூச்சு விட்டு நான்

கதறி ஜெபிக்கணும் (×2)

Imayam muthal thodangi

Kumari mudivu varai

Karththarae thaevanendru arikkai seyyanumae (×2)

Paaratha thaesaththin paava saabangadkaay

Perumoochu vittu naan

Kathari jebikkanum (×2)

En Thalai Thannerum PPT – PowerPoint Slides

Download என் தலை தண்ணீரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with E