Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Uyarntha Kamalaiye Lyricsஎன் உயர்ந்த கன்மலையே

DavidWorshipFaith

En Uyarntha Kamalaiye Lyrics in Tamil & English

Chorus

என் உயர்ந்த கன்மலையே

என் கோட்டையும் அரணும் நீரே

என் மறைவிடமே என் உறைவிடமே

நான் நம்பும் துணையாளரே (×2)

En uyarntha kanmalaiyae

En kottaiyum aranum neerae

En maraividamae en uraividamae

Naan nambum thunaiyaalarae (×2)

Verse 1

ஆராதனை உமக்கே (×4)

Aaraathanai umakkae (×4)

Verse 2

ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே

கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே

ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் (×2)

தேற்றரவாளன் நீரே ஆவியானவரே (×2)

Njaanak kanmalaiyae thaagam theerppavarae

Kanmalai vedippinilae paathugaappavarae

Jeeva thanneer enakkuth thantheer (×2)

Thaetraravaalan neerae aaviyaanavarae (×2)

Verse 3

வார்த்தையானவரே வாழ்வு தருபவரே

வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே

தேனிலும் மதுரம் உந்தன் வசனம் (×2)

என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே (×2)

Vaarththaiyaanavarae vaazhvu tharubavarae

Vaanilum poomiyilum vallamaiyullavarae

Thaenilum mathuram unthan vasanam (×2)

Ennaith thaetridumae analaay maatridumae (×2)

Verse 4

சருவ வல்லவரே சாவை வென்றவரே

சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே

முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் (×2)

மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே (×2)

Saruva vallavarae saavai vendravarae

Saruva sirushdigarae sarvaththai aalpavarae

Muzhangaal yaavum avar mun mudangum (×2)

Meendum varubavarae engal ejamaanarae (×2)

En Uyarntha Kamalaiye PPT – PowerPoint Slides

Download என் உயர்ந்த கன்மலையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with E