Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Yesuvae En Aandavarae Lyricsஎன் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்

WorshipFaith

En Yesuvae En Aandavarae Lyrics in Tamil & English

Verse 1

என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்

என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் (×2)

நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள்

உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது (×2)

ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்

என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் (×2)

En yesuvae en aandavarae ummai aaraathikkindraen

En yesuvae en meedparae ummai aaraathikkindraen (×2)

Neerae thiraatchaik kodi naangal athan kilaigal

Ummil nilaiththaalandri kani thara mudiyaathu (×2)

Oruvan ennullum naanum avanullum

Endrum nilaiththirunthaal miguntha kani tharuvaan (×2)

En Yesuvae En Aandavarae PPT – PowerPoint Slides

Download என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En Yesuvae En Aandavarae meaning பாடலின் பொருள்

verse

The singer worships Jesus as Lord and Redeemer. Drawing on Jesus' words in John 15, it pictures him as the vine and believers as its branches, who cannot bear fruit unless they remain in him. Whoever abides in Jesus, with Jesus abiding in them, will bear much fruit.

இயேசுவே திராட்சைக் கொடி; அவரில் நிலைத்திருப்பவர் மிகுந்த கனி தருவார் என்று அவரை ஆராதிக்கிறோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with E