En Yesuvae Naan Entum Lyrics in Tamil & English
Chorus
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
En yesuvae naan endrum unthan sontham
En raajanae anuthinamum vazhinadaththum
Verse 1
உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (×2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்
Ulaiyaana saetrin mael thookkiyae niruththineerae (×2)
Unthanai naan maravaen unthanaip potriduvaen
Verse 2
அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (×2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்
Alaimothum kadalathanai adakkiyae amarththineerae (×2)
Vaarththaiyin vallamaiyai endrumae kaanas seyveer
Verse 3
தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (×2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்
Thaayinum anpu vaiththae thaangiyae kaappavarae (×2)
Jeeviya kaalamellaam unthanaip pinselluvaen
En Yesuvae Naan Entum PPT – PowerPoint Slides
Download என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.