Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakkoru Nanpar Undu Lyrics10.எனக்கொரு நண்பர் உண்டு

Artist to be confirmedFaithPraise

Enakkoru Nanpar Undu Lyrics in Tamil & English

Chorus

எனக்கொரு நண்பர் உண்டு

அவர் பெயர் தான் இயேசு

உலகிலே சிறந்த நண்பர்

அவரை போல் எவருமில்லை

Enakkoru nanpar undu

Avar peyar thaan yesu

Ulagilae sirantha nanpar

Avarai pol evarumillai

Verse 1

அவர் நேற்றும், இன்றும், என்றும் நல்லவர்

இயேசு என்றேன்றும் நல்லவர்

Avar naetrum, indrum, endrum nallavar

Yesu endraendrum nallavar

Verse 2

அவர் என்னை என்றும் மறப்பதில்லை

என்னை மறப்பதில்லை

Avar ennai endrum marappathillai

Ennai marappathillai

Verse 3

அவர் இன்றும், என்றும் என்னை நேசிப்பார்

இயேசு என்றும் நேசிப்பார்

Avar indrum, endrum ennai naesippaar

Yesu endrum naesippaar

Enakkoru Nanpar Undu PPT – PowerPoint Slides

Download 10.எனக்கொரு நண்பர் உண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E