Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakkai Yuththam Seibavar Lyricsஎனக்காய் யுத்தம் செய்பவர்

Jasmin FaithFaithPraise

Enakkai Yuththam Seibavar Lyrics in Tamil & English

Chorus

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு

எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு (×2)

வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்

விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்

வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் (×2)

Enakkaay yuththam seypavar enthan yesu

Enakkaay saavai vendravar enthan yesu (×2)

Vallamai undu yesuvin naamaththil

Viduthalai undu yesuvin naamaththil

Vetri undu yesuvin naamaththil (×2)

Verse 1

ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு

அஞ்சிடமாட்டேனே

ஏழு வழியாக துரத்திடும் தேவன்

என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு

Oruvazhiyaay varum ethiriyai kandu

Anjsidamaattaenae

Aezhu vazhiyaaga thuraththidum thaevan

En mun selkindraar-2-vallamai undu

Verse 2

எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்

என் தேவன் பெரியவரே

அக்கினி குதிரைகள் இரதங்களோடு

சூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு

Ethirththu vanthidum saenaiyai paarkkilum

En thaevan periyavarae

Akkini kuthiraigal irathangalodu

Soozhnthu kondiduvaar-2-vallamai undu

Verse 3

(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை

ஆயத்தம் செய்கின்றார்

என் தலையை எண்ணையினால்

அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு

(en) saththuru munpaaga virunthondrai

Aayaththam seykindraar

En thalaiyai ennaiyinaal

Abishaegam seykindraar-2-vallamai undu

Enakkai Yuththam Seibavar PPT – PowerPoint Slides

Download எனக்காய் யுத்தம் செய்பவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jasmin Faith

More Tamil Christian songs starting with E