Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae Lyricsஎங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

Artist to be confirmedHoly SpiritFaith

Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae Lyrics in Tamil & English

Chorus

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா (×2)

Engalukkullae vaasam seyyum aaviyaanavarae

Innaalil um siththam pol nadaththis sellumaiyaa (×2)

Chorus

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே (×2)

Aaviyaanavarae aaviyaanavarae parisuththa aaviyaanavarae (×2)

Verse 1

எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும்

கற்றுத் தாரும் ஆவியானவரே (×2)

Eppadi naan jebikkavaendum etharkaaga jebikka vaendum

Katruth thaarum aaviyaanavarae (×2)

Verse 2

வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட

வெளிச்சம் தாரும் ஆவியானவரே (×2)

Vaetha vasanam purinthu kondu vilakkangalai arinthida

Velicham thaarum aaviyaanavarae (×2)

Verse 3

கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்

கற்றுத்தாரும் ஆவியானவரே (×2)

Kavalai kanneer marakkanum karththaraiyae nokkanum

Katruththaarum aaviyaanavarae (×2)

Verse 4

செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும்

சொல்லித் தாரும் ஆவியானவரே (×2)

Seytha nanmai ninaikkanum nandriyodu thuthikkanum

Sollith thaarum aaviyaanavarae (×2)

Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae PPT – PowerPoint Slides

Download எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E