Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engal Vinnappam Lyricsஎங்கள் விண்ணப்பம்

Artist to be confirmedFaithWorship

Engal Vinnappam Lyrics in Tamil & English

Chorus

எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா,

எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா.

Engal vinnappam kael aiyaa, aesunaathaiyaa,

Engal vinnappam kael aiyaa.

Bridge

என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை

வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள்.

சரணங்கள்

Endran thiru raththaththaal uganthu neer konda sabai

Vanthun patham paninthu vanthiththus seythavangal.

Saranangal

Verse 1

இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன்

ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே;

இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம்

அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய.

Irul soozh thol puvi meethu, aeganae,-ilangidavun

Oru sollaal oliveesas seythathaiyae;

Irulum arulu nirai ellaa manudar nenjsam

Arul oliveesi indru aththan patham paniya.

Verse 2

மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, உயிர்

தந்து ரட்சித்த கோனே, தாங்கையா;

சிந்தை தவறி வழி சிதறித் திரியும் பேர்கள்

சிந்தை திரும்பிச் சீவ பாதையில் சென்றொழுக,

Manthaiyaadu sitharip ponathai-marugi, uyir

Thanthu ratchiththa konae, thaangaiyaa;

Sinthai thavari vazhi sitharith thiriyum paerkal

Sinthai thirumbis seeva paathaiyil sendrozhuga,

Verse 3

நேசம் வைத்தாளும் நீரே மந்தையை-நெகிழ்ந்திடாமல்;

மோசம் வராது தின முற்றுமே

தாசர் பணிவிடைகள் தவறாது வாய்க்கும்படி,

யேசுவே, நின்னடியார்க்கீயும் தேவாசீர்வாதம்.

Naesam vaiththaalum neerae manthaiyai-negizhnthidaamal;

Mosam varaathu thina mutrumae

Thaasar panividaigal thavaraathu vaaykkumbadi,

Yaesuvae, ninnadiyaarkkeeyum thaevaaseervaatham.

Engal Vinnappam PPT – PowerPoint Slides

Download எங்கள் விண்ணப்பம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E