Ennai Vidu Edupadatha pangu neerthanaiya Lyrics in Tamil & English
Chorus
என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா
எந்தனின் தேவையும் நீர்தானையா (×2)
உம் பாதம் அமர்ந்திருப்பேன், உலகத்தை மறந்திருப்பேன்
ஓயாமல் முத்தம் செய்வேன், உம் பாதத்தை (×2)
Ennai vittedubadaatha pangu neerthaanaiyaa
Enthanin thaevaiyum neerthaanaiyaa (×2)
Um paatham amarnthiruppaen, ulagaththai maranthiruppaen
Oyaamal muththam seyvaen, um paathaththai (×2)
Verse 1
உலகத்தின் செல்வங்கள், கல்வியில் பட்டங்கள்,
இருந்தாலும் உமக்கு ஈடாகுமா (×2)
குருசை நோக்கிட, குப்பை எல்லாம் (×2)
Ulagaththin selvangal, kalviyil pattangal,
Irunthaalum umakku eedaagumaa (×2)
Kurusai nokkida, kuppai ellaam (×2)
Verse 2
ஆயிரம் நாட்கள் நான், உலகத்தில் இருப்பதிலும்.
உம் சமூகத்தில் ஓர் நாள், மேலானதே (×2)
இதயம் அதையே வாஞ்சிக்குதே (×2)
Aayiram naadkal naan, ulagaththil iruppathilum.
Um samoogaththil or naal, maelaanathae (×2)
Ithayam athaiyae vaanjsikkuthae (×2)
Ennai Vidu Edupadatha pangu neerthanaiya PPT – PowerPoint Slides
Download என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.