Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Vittu Kodukathavar Lyricsஎன்னை விட்டுக்கொடுக்காதவர்

Davidsam JoysonFaithThanksgivingWorship

Ennai Vittu Kodukathavar Lyrics in Tamil & English

Chorus

என்னை விட்டுக்கொடுக்காதவர்

என்னை நடத்துகின்றவர்

என்னை பாதுகாப்பவர்

என் நேசர் நீரே (×2)

Ennai vittukkodukkaathavar

Ennai nadaththugindravar

Ennai paathugaappavar

En naesar neerae (×2)

Verse 1

நான் வழி மாறும் போது

என் பாதை காட்டினீர்

என்னால் முடியாத போது

என்னை தூக்கி நடத்தினீர் (×2)

Naan vazhi maarum pothu

En paathai kaattineer

Ennaal mudiyaatha pothu

Ennai thookki nadaththineer (×2)

Verse 2

நான் பாவம் செய்த போது

என்ன உணர்த்தி நடத்தினீர்

உம்மை நோக்கடித்த போதும்

உம் கிருபையால் மன்னித்தீர் (×2)

Naan paavam seytha pothu

Enna unarththi nadaththineer

Ummai nokkadiththa pothum

Um kirubaiyaal manniththeer (×2)

Verse 3

நான் தலை குனிந்த போது

என்னோடு கூடவந்தீர்

நான் குனிந்த இடத்திலே

எந்தன் தலையை உயர்த்தினீர் (×2)

Naan thalai kunintha pothu

Ennodu koodavantheer

Naan kunintha idaththilae

Enthan thalaiyai uyarththineer (×2)

Verse 4

நான் வேண்டிக்கொள்வதெல்லாம்

என் வாழ்வில் தருகின்றீர்

நான் நினைப்பதற்கும் மேலாய்

என்னை ஆசீர்வதிக்கின்றீர் (×2)

Naan vaendikkolvathellaam

En vaazhvil tharugindreer

Naan ninaippatharkum maelaay

Ennai aaseervathikkindreer (×2)

Ennai Vittu Kodukathavar PPT – PowerPoint Slides

Download என்னை விட்டுக்கொடுக்காதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with E