Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah Lyrics in Tamil & English
Chorus
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா (×2)
Ennai vazhi nadaththum theyvam neerthaanaiyaa
Ennai vazhi nadaththum theyvam neerthaanaiyaa
Haalaelooyaa haalaelooyaa
Haalaelooyaa haalaelooyaa (×2)
Verse 1
உம் அன்பு உம் பாசம் உம் அரவணைப்பு
எல்லாம் எனக்கு கொடுத்தீர்
என்னை தூக்கி எடுத்தீர்
தோளில் சுமந்தீர்
என் தலையை நீர் உயர்த்திவிட்டீர் (×2)
Um anpu um paasam um aravanaippu
Ellaam enakku koduththeer
Ennai thookki eduththeer
Tholil sumantheer
En thalaiyai neer uyarththivitteer (×2)
Verse 2
என் இருளான பாதையில் வெளிச்சமானீர்
என் சுகமும் என் பெலனுமானீர்
என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
தரிசனம் நிறைவேற்றுவீர் (×2)
En irulaana paathaiyil velichamaaneer
En sugamum en pelanumaaneer
En thaayin karuvinil therinthu kondeer
Tharisanam niraivaetruveer (×2)
Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah PPT – PowerPoint Slides
Download என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.