Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennaip Pelappatuththum Iyaesuvaal Lyricsஎன்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் நான்

Artist to be confirmedFaith

Ennaip Pelappatuththum Iyaesuvaal Lyrics in Tamil & English

Chorus

என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான்

எல்லாமே செய்து முடிப்பேன்

Ennaip pelappaduththum yesuvaal – naan

Ellaamae seythu mudippaen

Verse 1

தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட

விரைவினில் பல மக்கள் மீட்டிடவே

Tharaniyil narseythi oozhiyam paravida

Viraivinil pala makkal meettidavae

Verse 2

சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் (×2)

பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார்

தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன்

Sinnanjsiru kiraamangalil seermiguntha nagarkalil (×2)

Pannedungaalamaay makkal pakthithaagam vaadugiraar

Thaagam theera jeevaneer vaegam vaa yesu enpaen

Verse 3

யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் (×2)

பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே

இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன்

Yaarai naan anuppiduvaen yaar namakkaayp poyiduvaar (×2)

Paarilulla pala makkal paavaththil azhigiraarae

Irukkiraen adiyaen naan anuppidum ennai enpaen

Verse 4

சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் (×2)

எந்தத் திசை சென்றிடவும் இயேசுவுக்காய் முன்வருவேன்

பாடுகள் சகிப்பேன் நான் பாரினில் அருட்பணிக்காய்

Sontha makkal naan thurappaen suya aasaithaan veruppaen (×2)

Enthath thisai sendridavum yesuvukkaay munvaruvaen

Paadugal sagippaen naan paarinil arudpanikkaay

Ennaip Pelappatuththum Iyaesuvaal PPT – PowerPoint Slides

Download என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E