Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennalum Thuthithiduveer Lyricsஎந்நாளுந் துதித்திடுவீர்

Artist to be confirmedPraise

Ennalum Thuthithiduveer Lyrics in Tamil & English

Chorus

எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்த

இசர வேலின் ஏகோவா வைநீர்

Ennaalun thuthiththiduveer,-antha

Isara vaelin aegovaa vaineer

Bridge

இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,

விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை.

சரணங்கள்

Inthanar saathiyir sinthaiyaays saalavae,

Vinthaibu rinthidu menthaiba randranai.

Saranangal

Verse 1

கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமை

கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்

கெம்பீர மாகச் சொல்லவும்,

சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,

கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா.

Karththaavin vazhiseyyavum,-theemai

Kattodae neekkum ratchippai yaarkkum

Kembeera maagas sollavum,

Suththanae yaanaay karththarmun povaay,

Kandugol paalaa inthasol maalaa.

Verse 2

தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்

தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்

தாசன்தா வீது வம்வசத்து

இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,

இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று.

Thannaadu thanais santhiththu-meettuth

Thaattigap pagaivarai ottida ulaginil

Thaasanthaa veethu vamvasaththu

Inpara kshanyak kombaith thanthaan,

Itho neer kandu sinthaiyaay nindru.

Verse 3

அந்தகாரத்திலிருப்போர்-சாவின்

ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்

அங்குபிர காசமடைந்து

அந்தச மாதான உந்தரங் கண்டிட

ஆதித்தன் தோன்றிளார் ஜாதிக ளேநீர்,

Anthagaaraththiliruppor-saavin

Aazhavi rulthanir kaalangal pokkuvor

Angubira kaasamadainthu

Anthasa maathaana untharang kandida

Aathiththan thondrilaar jaathiga laeneer,

Verse 4

விந்தைப்பி தாவர்க்கும்-ஏக

வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்

வீவிலா ஆவியவர்க்கும்

சந்ததம் மகிமை சந்ததமென்று

சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி.

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

Vinthaippi thaavarkkum-aega

Viththaana yaesu rakshaga naarkkum

Veevilaa aaviyavarkkum

Santhatham magimai santhathamendru

Satruneer sollip patrudan alli.

Ennaalun thuthiththiduveer – Ennalum Thuthithiduveer

Ennalum Thuthithiduveer PPT – PowerPoint Slides

Download எந்நாளுந் துதித்திடுவீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E