Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennandai vanthidayo Lyricsஎன்னன்டை வந்திடாயோ

Leena JohnCrossFaith

Ennandai vanthidayo Lyrics in Tamil & English

Chorus

என்னன்டை வந்திடாயோ

பின்பற்றி வந்திடாயோ (×2)

உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து

பின்பற்றி வந்திடாயோ (×2)

பின்பற்றி வந்திடாயோ

Ennandai vanthidaayo

Pinpatri vanthidaayo (×2)

Unnai nee veruththu siluvaiyai eduththu

Pinpatri vanthidaayo (×2)

Pinpatri vanthidaayo

Verse 1

உலகை ஆதாயம் செய்தும்

ஜீவனோ நஷ்டப்பட்டால் (×2)

மரணம் வரும் வேளை மறுமைக்குள்

செல்கையில் என்ன லாபம் உனக்கு (×2)

என்ன லாபம் உனக்கு

Ulagai aathaayam seythum

Jeevano nashdappattaal (×2)

Maranam varum vaelai marumaikkul

Selkaiyil enna laabam unakku (×2)

Enna laabam unakku

Verse 2

கல்வாரி காட்சி கண்டும்

கல்மனம் உருகலையோ (×2)

ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட

அழைப்போரை பார்த்திடாயோ (×2)

அழைப்போரை பார்த்திடாயோ

Kalvaari kaatchi kandum

Kalmanam urugalaiyo (×2)

Aingaayangal thanil adaikkalam aliththida

Azhaipporai paarththidaayo (×2)

Azhaipporai paarththidaayo

Ennandai vanthidayo PPT – PowerPoint Slides

Download என்னன்டை வந்திடாயோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E