Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennoda Yesaiah Ennodu Pesumaiyah Lyricsஎன்னோட ஏசையா என்னோடு பேசுமையா

A.V. Peter ElwisWorshipFaith

Ennoda Yesaiah Ennodu Pesumaiyah Lyrics in Tamil & English

Chorus

என்னோட ஏசையா என்னோடு பேசுமையா (×4)

Ennoda aesaiyaa ennodu paesumaiyaa (×4)

Verse 1

ஆயிரம் தூதர்களின்

துதிகளை கேட்பவரே (×2)

எந்தன் தொனியால் உம்மை அழைத்தேன்

விரைந்திடுமையா (×2)

Aayiram thootharkalin

Thuthigalai kaedpavarae (×2)

Enthan thoniyaal ummai azhaiththaen

Virainthidumaiyaa (×2)

Verse 2

திரும்பவும் வருவேன் என்று

சொல்லி சென்றவரே (×2)

நீர் திரும்பும் வரையில்

காத்திருப்பேன் ஏக்கத்தோடு நான் (×2)

Thirumbavum varuvaen endru

Solli sendravarae (×2)

Neer thirumbum varaiyil

Kaaththiruppaen aekkaththodu naan (×2)

Verse 3

விடியலுக்காக காத்திருக்கும்

ஜாமக்காரனைப்போல் (×2)

எந்தள் விழிகள் உத்தனுக்காய்

காத்திருக்குதே (×2)

Vidiyalukkaaga kaaththirukkum

Jaamakkaaranaippol (×2)

Enthal vizhigal uththanukkaay

Kaaththirukkuthae (×2)

Ennoda Yesaiah Ennodu Pesumaiyah PPT – PowerPoint Slides

Download என்னோட ஏசையா என்னோடு பேசுமையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by A.V. Peter Elwis

More Tamil Christian songs starting with E