Ennodu Ennalum En Idhaya Vendhan Lyrics in Tamil & English
Chorus
தூரம் போவாயோ சூலமித்தியே
தூரம் போவாயோ?
உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
நீ கேட்டு வாராயோ?
Thooram povaayo soolamiththiyae
Thooram povaayo?
Un naesar kooppidum saththam roobavathiyae
Nee kaettu vaaraayo?
Verse 1
ஏக்கம் திரைபோல் அது விலகிடும்
காயம் மேகங்கள் போல மறையுமே
அவை மறையுமே
கண்ணீர் மழை போல் அது தணிந்திடும்
தேவை அலை போல் அது ஓய்ந்திடும்
ஆகுமே என் தேவனால் ஆகுமே
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
Aekkam thiraibol athu vilagidum
Kaayam maegangal pola maraiyumae
Avai maraiyumae
Kanneer mazhai pol athu thaninthidum
Thaevai alai pol athu oynthidum
Aagumae en thaevanaal aagumae
Ennodu ennaalum en ithaya vaenthan
Ennodu ennaalum en ithaya vaenthan
Chorus
தூரம் போவாயோ சூலமித்தியே
தூரம் போவாயோ?
உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
நீ கேட்டு வாராயோ?
Thooram povaayo soolamiththiyae
Thooram povaayo?
Un naesar kooppidum saththam roobavathiyae
Nee kaettu vaaraayo?
Verse 2
பாரம் இருள் போல் அது அகன்றிடும்
கலக்கம் தீ போல் அது அணைந்திடும்
நம்பிக்கை… வானம் போல உயருமே
தோல்விகள் பனி போல் அவை கரைந்திடும்
பயமோ நீர் போல் அது ஓடிடும்
ஆயுதங்கள் எழும்பினாலும் வாய்க்காதே
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
Paaram irul pol athu agandridum
Kalakkam thee pol athu anainthidum
Nambikkai… vaanam pola uyarumae
Tholvigal pani pol avai karainthidum
Payamo neer pol athu odidum
Aayuthangal ezhumbinaalum vaaykkaathae
Ennodu ennaalum en ithaya vaenthan
Ennodu ennaalum en ithaya vaenthan
Bridge
எனக்கொன்றும் குறைவில்லையே
என் பெலத்தினால் அல்லவே
தேவன் உம் அன்பு என் மேல் நிலை கொண்டு நிற்க
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் (×2)
Enakkondrum kuraivillaiyae
En pelaththinaal allavae
Thaevan um anpu en mael nilai kondu nirka
Ennodu ennaalum en ithaya vaenthan
Ennodu ennaalum en ithaya vaenthan (×2)
Chorus
தூரம் போவாயோ சூலமித்தியே
தூரம் போவாயோ?
உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
நீ கேட்டு வாராயோ?
Thooram povaayo soolamiththiyae
Thooram povaayo?
Un naesar kooppidum saththam roobavathiyae
Nee kaettu vaaraayo?
Ennodu Ennalum En Idhaya Vendhan PPT – PowerPoint Slides
Download என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ennodu Ennalum En Idhaya Vendhan meaning பாடலின் பொருள்
chorus
The singer calls to the Shulammite, the beloved bride of the Song of Songs, asking whether she will wander far away. Her Beloved is calling her, the beautiful one; will she hear His voice and come to Him?
நேசரின் அழைப்பைக் கேட்டு, தூரம் போகாமல் அவரிடம் வா என்று சூலமித்தியை அழைக்கும் பாடல் இது.
verse
Longing will be drawn back like a curtain, wounds will vanish like clouds, tears will ease like rain that stops, and needs will settle like waves growing calm. All this is possible through God, because the King of the singer's heart is with them always.
என் இதய வேந்தன் எப்போதும் என்னோடிருப்பதால், ஏக்கம், காயம், கண்ணீர், தேவை எல்லாம் தேவனால் நீங்கும்.
verse
Burdens will lift like darkness, anxiety will die out like a fire, and hope will rise high like the sky. Failures melt like dew, fear runs off like water, and no weapon raised against the singer will succeed, because the King of their heart is always with them.
இதய வேந்தன் என்னோடிருப்பதால் பாரம், கலக்கம், தோல்வி, பயம் நீங்கி, எதிரான ஆயுதம் வாய்க்காது.
bridge
The singer declares they lack nothing, not because of their own strength but because God's love rests firmly on them. The King of their heart stays with them every day.
என் பெலத்தால் அல்ல, தேவ அன்பு என்மேல் நிலைத்திருப்பதால் எனக்கு ஒரு குறைவும் இல்லை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.