Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Ninaithu Paarkum Pozhudhellam Lyricsஉம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்

A.V. Peter ElwisWorshipFaithPraise

Ummai Ninaithu Paarkum Pozhudhellam Lyrics in Tamil & English

Chorus

உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்

உம் கிருபைதான் எனக்கு தெரிந்திடுதே

உம் அன்பை பாடும் பொழுதெல்லாம்

உம் மகிமை தான் வந்து நிரப்பிடுதே

Ummai ninaiththu paarkkum pozhuthellaam

Um kirubaithaan enakku therinthiduthae

Um anpai paadum pozhuthellaam

Um magimai thaan vanthu nirappiduthae

Chorus

உந்தன் கிருபை அது மா கிருபை

உந்தன் மகிமை அது மா மகிமை (×2)

Unthan kirubai athu maa kirubai

Unthan magimai athu maa magimai (×2)

Verse 1

கண்களில் கண்ணீர் வழியும் முன்னே

உம் கிருபை வந்தென்னை அனைத்திடுதே

நெஞ்சம் சோர்ந்து போகும் போது

உம் மகிமை வந்தென்னை நிரப்பிடுதே (×2)

Kangalil kanneer vazhiyum munnae

Um kirubai vanthennai anaiththiduthae

Nenjsam sornthu pogum pothu

Um magimai vanthennai nirappiduthae (×2)

Ummai Ninaithu Paarkum Pozhudhellam PPT – PowerPoint Slides

Download உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by A.V. Peter Elwis

More Tamil Christian songs starting with U