Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ellaa janathukkum santhosham Lyricsஎல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்

Ellaa janathukkum santhosham Lyrics in Tamil & English

Chorus

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்

பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் (×2)

தேவாதி தேவன் பிறந்ததால்

கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் (×2)

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்

பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் (×2)

Ellaa janaththukkum santhosham

Poomiyil engum aarppaattam (×2)

Thaevaathi thaevan piranthathaal

Karththaathi karththar piranthathaal (×2)

Ellaa janaththukkum santhosham

Poomiyil engum aarppaattam (×2)

Verse 1

சிறியவனை புழுதியிலிருந்து

தூக்கிவிடும் நம் பிரபு (×2)

சிறியதாம் பெத்லகேம் என்னும் ஊரில்

இன்று நமக்காய் பிறந்தாரே (×2)

Siriyavanai puzhuthiyilirunthu

Thookkividum nam pirabu (×2)

Siriyathaam pethlagaem ennum ooril

Indru namakkaay piranthaarae (×2)

Verse 2

நமக்கொரு பாலன் பிறந்தாரே

நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் (×2)

கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே

அவரின் நாமம் அதிசயமே (×2)

Namakkoru paalan piranthaarae

Namakkoru kumaaran kodukkappattaar (×2)

Karththaththuvam avar tholin maelae

Avarin naamam athisayamae (×2)

Ellaa janathukkum santhosham PPT – PowerPoint Slides

Download எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by A.V. Peter Elwis

More Tamil Christian songs starting with E