Entha nilaiyil naan irunthaalum.. Lyrics in Tamil & English
Chorus
எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,
என்னை தள்ளிடாதவர் விட்டு விலகிடாதவர் (×2)
என் கோலை துளிர்க்க செய்தாரே
என் தலையை நிமிர வைத்தாரே (×2)
எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,
Entha nilaiyil naan irunthaalum,,,
Ennai thallidaathavar vittu vilagidaathavar (×2)
En kolai thulirkka seythaarae
En thalaiyai nimira vaiththaarae (×2)
Entha nilaiyil naan irunthaalum,,,
Verse 1
வியாதியில் நான் விழுந்தேன் தூக்கினார்
தள்ளுண்ட என்னை அவர் சேர்த்து கொண்டார் (×2)
மனிதர் அன்பு மாறி போனதே,,,
தேவன் அன்பு மாறவில்லையே (×2)
Viyaathiyil naan vizhunthaen thookkinaar
Thallunda ennai avar saerththu kondaar (×2)
Manithar anpu maari ponathae,,,
Thaevan anpu maaravillaiyae (×2)
Verse 2
தனிமையில் நான் அழுதேன் துணை நின்றார்,,,
முடிந்தது என்று இருந்தேன் துவக்கம் தந்தார் (×2)
துளிர்க்க செய்தார் எனக்கு வாழ்வளித்தார் (×2)
என்ன சொல்லி நான் பாடுவேன்,,,
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (×2)
Thanimaiyil naan azhuthaen thunai nindraar,,,
Mudinthathu endru irunthaen thuvakkam thanthaar (×2)
Thulirkka seythaar enakku vaazhvaliththaar (×2)
Enna solli naan paaduvaen,,,
Nandri solla vaarththai illaiyae (×2)
Entha nilaiyil naan irunthaalum.. PPT – PowerPoint Slides
Download எந்த நிலையில் நான் இருந்தாலும்,,, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.