Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Entha Nilayil Naan Irunthalum Lyricsஎந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை

Also searched as: Entha Nilayil Nee Irunthalum

Entha Nilayil Naan Irunthalum Lyrics in Tamil & English

Chorus

எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை

வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

Entha nilaiyil nee irunthaalum – unnai

Verukkaathavar yesu oruvarae – en thaevan naduvarae

Verse 1

நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்

உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள்

Noyaaliyaay nee irunthaal palar veruppaarkal

Un noykalaiyae solli solli noga vaippaarkal

Verse 2

கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்

கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்

Kadanaaliyaay nee irunthaal palar veruppaarkal – un

Kadanathaiyae solli solli kalanga vaippaarkal

Verse 3

ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்

ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள்

Aezhaiyaaga nee irunthaal palar veruppaarkal – un

Aezhmaiyaiyae solli solli aenga vaippaarkal

Verse 4

பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்

உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள்

Pattap padippu illaavittaal palar veruppaarkal

Unnai patta maram endru solli parigasippaarkal

Verse 5

அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்

அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள்

Anaathaiyaay nee irunthaal palar veruppaarkal

Anpai unakkuth tharuvaen endru alaiya vaippaarkal

Entha Nilayil Naan Irunthalum PPT – PowerPoint Slides

Download எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More by Freddy Joseph

More Tamil Christian songs starting with E