Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enrum Ulladhu Oh Enrumulladhu Lyricsஎன்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது

abhu IsaacFaithPraise

Enrum Ulladhu Oh Enrumulladhu Lyrics in Tamil & English

Chorus

என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது

உம் கிருபை மாத்திரம் என்றும் உள்ளது (×2)

Endrum ullathu o-endrumullathu

Um kirubai maaththiram endrum ullathu (×2)

Verse 1

பணம், பதவி என்றும் இல்ல

பட்ட படிப்பும் என்றும் இல்ல (×2)

பெயர் புகழும் என்றும் இல்ல

(என்) இயேசு நாமம் மாத்திரமே என்றும் உள்ளது (×2)

Panam, pathavi endrum illa

Patta padippum endrum illa (×2)

Peyar pugazhum endrum illa

(en) yesu naamam maaththiramae endrum ullathu (×2)

Verse 2

சொத்து சுகம் என்றும் இல்ல

செல்வ செழிப்பும் என்றும் இல்ல (×2)

மனிதர் அன்பும் என்றும் இல்ல

உம் அன்பு மாத்திரமே என்றும் உள்ளது (×2)

Soththu sugam endrum illa

Selva sezhippum endrum illa (×2)

Manithar anpum endrum illa

Um anpu maaththiramae endrum ullathu (×2)

Verse 3

வாழும் நகரம் என்றுமில்ல

லோக சிற்றின்பங்களும் என்றுமில்ல (×2)

ராஜ்யங்களும் என்றுமில்ல

தேவ ராஜ்யம் ஒன்றே என்றுமுள்ளது.

Vaazhum nagaram endrumilla

Loga sitrinpangalum endrumilla (×2)

Raajyangalum endrumilla

Thaeva raajyam ondrae endrumullathu.

Verse 4

நம்பினவர்கள் என்றும் இல்ல

நல்லவரகளும் என்றும் இல்ல

நேற்றிருந்தவர் இன்று இல்ல

இயேசு மாத்ரமே என்று முள்ளவர் (×2)

Nambinavarkal endrum illa

Nallavaragalum endrum illa

Naetrirunthavar indru illa

Yesu maathramae endru mullavar (×2)

Enrum Ulladhu Oh Enrumulladhu PPT – PowerPoint Slides

Download என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by abhu Isaac

More Tamil Christian songs starting with E