Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enthan Ethirkalam Unthan Karathilae Lyricsஎந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே

Artist to be confirmedFaithWorship

Enthan Ethirkalam Unthan Karathilae Lyrics in Tamil & English

Chorus

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே

நீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (×2)

Enthan ethirkaalam unthan karaththilae

Neer anumathiyaamal ondrum anugaathae (×2)

Bridge

ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்

உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்

துவக்கமும் முடிவும் நீர்தானய்யா

உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்

Jeevano maranamo umai nambuvaen

Ummai mattum saarnthiruppaen

Thuvakkamum mudivum neerthaanayyaa

Ummai mattum saarnthiruppaen

Verse 1

மண்ணை பரிசுத்தமாய் வனைந்து

உந்தன் துதியை சொல்ல வைத்தீர் (×2)

கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பாராமல்

உம் ஜீவனை தந்து என் ஜீவனை மீட்டவரே (×2)

Mannai parisuththamaay vanainthu

Unthan thuthiyai solla vaiththeer (×2)

Keezh jaathi mael jaathi endru paaraamal

Um jeevanai thanthu en jeevanai meettavarae (×2)

Verse 2

என் பெயரிலே நீர் வைத்த

உந்தன் திட்டம் பெரியதல்லோ

அழியா உந்தன் இராஜ்ஜியத்தின்

திட்டம் என்னில் துவங்கினீரே

En peyarilae neer vaiththa

Unthan thittam periyathallo

Azhiyaa unthan iraajjiyaththin

Thittam ennil thuvangineerae

Bridge

ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்

உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்

துவக்கமும் முடிவும் நீர்தானய்யா

உம்மை மட்டும் சார்ந்திருப்பேன் (×2)

Jeevano maranamo umai nambuvaen

Ummai mattum saarnthiruppaen

Thuvakkamum mudivum neerthaanayyaa

Ummai mattum saarnthiruppaen (×2)

Chorus

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே

நீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (×2)

Enthan ethirkaalam unthan karaththilae

Neer anumathiyaamal ondrum anugaathae (×2)

Enthan Ethirkalam Unthan Karathilae PPT – PowerPoint Slides

Download எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E