Enthan Jebavelai Umaithedi Vanthaen Lyrics in Tamil & English
Chorus
எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே (×2)
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடிவந்தேன் (×2)
Enthan jebavaelai umaith thaedivanthaen thaevaa pathil thaarumae (×2)
Enthan kottai enthan thanjsam neerae
Ummai naan naadivanthaen (×2)
Verse 1
சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயைவேண்டி உம் பாதம் வந்தேன் (×2)
Soraathu jebiththida jeba aavi varam thaarumae
Thadai yaavum agatridumae
Thayaivaendi um paatham vanthaen (×2)
Verse 2
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையைக்
கேட்டிடக் காத்திருப்பேனே (×2)
Ummodu ennaalum uravaada arul seyyumae
Karththaavae um vaarththaiyaik
Kaettidak kaaththiruppaenae (×2)
Enthan Jebavelai Umaithedi Vanthaen PPT – PowerPoint Slides
Download எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.