Enthan Inba Yesuvae Neer Lyrics in Tamil & English
Verse 1
எந்தன் இன்ப இயேசுவே நீர்
தினம் என்னை நடத்தும்
நாளை எந்தன் நாள் அல்லவே
நேற்றும் சென்று போயிற்றே
இன்று உம் வழியில் செல்ல
பெலன் தாரும் இயேசுவே. ஆமென்.
Enthan inpa yesuvae neer
Thinam ennai nadaththum
Naalai enthan naal allavae
Naetrum sendru poyitrae
Indru um vazhiyil sella
Pelan thaarum yesuvae. aamen.
Enthan Inba Yesuvae Neer PPT – PowerPoint Slides
Download எந்தன் இன்ப இயேசுவே நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.