Enthan Yesaiah Enthan Yesaiah Lyrics in Tamil & English
Chorus
எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்
Enthan yesaiyaa enthan yesaiyaa
Um anpendrum perithaiyaa
En vaazh naalellaam um anpai naan ninaiththu
Ennaalum potriduvaen
Verse 1
குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (×2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (×2)
Kurusinil thongi kuruthiyum sinthi
Paavangal pokki anaiththeeraiyaa (×2)
En ullam pongum ummaiyae thuthikkum
Uyirin jeevan neerthaanaiyaa (×2)
Verse 2
உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (×2)
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (×2)
Ulagam ennai veruththa pothu
Karangal neetti anaiththeeraiyaa (×2)
Um anpu endrum aaruthal alikkum
En vaazhvae endrum neerthaanaiyaa (×2)
Enthan Yesaiah Enthan Yesaiah PPT – PowerPoint Slides
Download எந்தன் இயேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.