Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enthan Vaazhvin Yekkamae Lyricsஎந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே

Arpana SharonWorshipFaith

Enthan Vaazhvin Yekkamae Lyrics in Tamil & English

Chorus

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே (×2)

என்னுடையவரே நான் உம்முடையவளே (×2)

என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே

என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

Enthan vaazhvin aekkamae unthan siththam seyvathae (×2)

Ennudaiyavarae naan ummudaiyavalae (×2)

En ethirkaalam um kaigalil thanthaen en yesuvae

En ethirkaalam um kaigalil thanthaen

Verse 1

எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே (×2)

அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே (×2)

என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே

என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

Enakkaaga neer vaiththulla thittangal periyathae (×2)

Avai naan arinthugolla unthan aavi pothumae (×2)

En ethirkaalam um kaigalil thanthaen en yesuvae

En ethirkaalam um kaigalil thanthaen

Verse 2

என் தேவைகளெல்லாம் அறிந்தவரே

என் இதயம் புரிந்தவரே

முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே

உம்மை மகிழ செய்யவே

என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே

என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

En thaevaigalellaam arinthavarae

En ithayam purinthavarae

Mudiveduppaen enthan vaazhvilae

Ummai magizha seyyavae

En ethirkaalam um kaigalil thanthaen en yesuvae

En ethirkaalam um kaigalil thanthaen

Enthan Vaazhvin Yekkamae PPT – PowerPoint Slides

Download எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Arpana Sharon

More Tamil Christian songs starting with E