Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Epinesare epinesare ithuvarai uthavineere Lyricsஎபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே

Evg.Wilson JayakumarThanksgivingWorshipFaith

Epinesare epinesare ithuvarai uthavineere Lyrics in Tamil & English

Verse 1

எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே (×2)

Ebinaesarae ebinaesarae ithuvarai uthavineerae (×2)

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்

நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்திடுவேன்..

ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா

ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா (×2)

Nandri aiyaa nandri aiyaa naalthorum paadiduvaen

Nandri aiyaa nandri aiyaa naalthorum uyarthiduvaen..

Aaraathanai ennai vaazha vaiththeer aiyaa

Aaraathanai puthu kirubai thantheer aiyaa (×2)

Verse 2

எபிநேரே எபிநேசரே இதுவரை உதவினீரே

யெகோவாயீரே யெகோவாயீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர் (×2)

Ebinaerae ebinaesarae ithuvarai uthavineerae

Yegovaayeerae yegovaayeerae ellaamae paarththukkolveer (×2)

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா நாள் தோறும் பாடிடுவேன்

நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்

ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா

ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா (×2)

Nandri aiyaa nandri aiyaa naal thorum paadiduvaen

Nandri aiyaa nandri aiyaa naalthorum uyarththiduvaen

Aaraathanai ennai vaazha vaiththeer aiyaa

Aaraathanai puthu kirubai thantheer aiyaa (×2)

Verse 3

யெகோவாயீரே யெகோவாயீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர் (×2)

யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவரே (×2)

Yegovaayeerae yegovaayeerae ellaamae paarththukkolveer (×2)

Yegovaa shammaa yegovaa shammaa ennodu iruppavarae (×2)

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்

நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்.

ஆராதனை என்னை வாழ வைத்தியர் ஐயா

ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா (×2)

Nandri aiyaa nandri aiyaa naalthorum paadiduvaen

Nandri aiyaa nandri aiyaa naalthorum uyarththiduvaen.

Aaraathanai ennai vaazha vaiththiyar aiyaa

Aaraathanai puthu kirubai thantheer aiyaa (×2)

Verse 4

யெகோவா ஷம்மா யகோவா சம்மா என்னோடு இருப்பவரே (×2)

யெகோவா நிசி யெகோவா நிசி என்னாலும் வெற்றி தருவீர்

Yegovaa shammaa yagovaa sammaa ennodu iruppavarae (×2)

Yegovaa nisi yegovaa nisi ennaalum vetri tharuveer

Chorus

நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்

நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்த்திடுவேன்

ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா

ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா

Nandri aiyaa nandri aiyaa naalthorum paadiduvaen

Nandri aiyaa nandri aiyaa naalthorum uyarththiduvaen

Aaraathanai ennai vaazha vaiththeer aiyaa

Aaraathanai puthu kirubai thantheer aiyaa

Verse 5

யெகோவா நிசி யெகோவா நிசி எந்நாளும் வெற்றி தருவீர்

Yegovaa nisi yegovaa nisi ennaalum vetri tharuveer

Epinesare epinesare ithuvarai uthavineere PPT – PowerPoint Slides

Download எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E