Eppadipa Naan Eppadipa Lyrics in Tamil & English
Chorus
எப்படிப்பா நான் எப்படிப்பா
என் நேசர் எனக்கு செய்ததை
விவரித்து சொல்லுவேன் (×2)
Eppadippaa naan eppadippaa
En naesar enakku seythathai
Vivariththu solluvaen (×2)
Verse 1
சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல (×2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்
Solla mudiyala sollaama irukka mudiyala (×2)
Konjsamaa nenjsamaa nanmaigal aeraalam
Konjsamaa nenjsamaa nanmaigal thaaraalam
Verse 2
நம்ப முடியல நம்பாம இருக்க முடியல (×2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்
Namba mudiyala nambaama irukka mudiyala (×2)
Konjsamaa nenjsamaa nanmaigal aeraalam
Konjsamaa nenjsamaa nanmaigal thaaraalam
Verse 3
உள்ளம் நாடனும் உங்க அன்ப தேடணும் (×2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்
Ullam naadanum unga anpa thaedanum (×2)
Konjsamaa nenjsamaa nanmaigal aeraalam
Konjsamaa nenjsamaa nanmaigal thaaraalam
Verse 4
உயிர் வாழனும் உங்க பணிய செய்யணும் (×2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் சொல்லுவேன் (×2)
Uyir vaazhanum unga paniya seyyanum (×2)
Konjsamaa nenjsamaa nanmaigal aeraalam
Konjsamaa nenjsamaa nanmaigal solluvaen (×2)
Eppadipa Naan Eppadipa PPT – PowerPoint Slides
Download எப்படிப்பா நான் எப்படிப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.