Ethanayo Kirubai Athanayum Enaka (2) Lyrics in Tamil & English
Chorus
எத்தனையோ கிருபை அத்தனையும் எனக்க (×2)
அழைத்தீரே உம் சேவைக்காய்
வாழ்வேன் நான் உம் தேவைக்காய்
அதை எண்ணி எண்ணி எண்ணி துதிப்பேன் (×2)
Eththanaiyo kirubai aththanaiyum enakka (×2)
Azhaiththeerae um saevaikkaay
Vaazhvaen naan um thaevaikkaay
Athai enni enni enni thuthippaen (×2)
Verse 1
நீரே என் தேவை என் ஏசய்யா (×2)
வாழ்வே உம்மாலே தான் ஐயா (×2)
உந்தன் கிருபை எனக்கு போதுமே (×2)
பெலத்தில் பெலன் கொண்டு வாழ்வேனே (×2)
Neerae en thaevai en aesayyaa (×2)
Vaazhvae ummaalae thaan aiyaa (×2)
Unthan kirubai enakku pothumae (×2)
Pelaththil pelan kondu vaazhvaenae (×2)
Ethanayo Kirubai Athanayum Enaka (2) PPT – PowerPoint Slides
Download எத்தனையோ கிருபை அத்தனையும் எனக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.