Eththanai murai nandri sonnaalum Lyrics in Tamil & English
Chorus
எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே ஆகவில்லையே (×2)
Eththanai murai nandri sonnaalum
Aasai innum adangavillaiyae
Eththanai murai umma thuthichaalum
Thirupthiyae aagavillaiyae (×2)
Verse 1
இரவு முழுவதும் நன்றி சொன்னாலும்
முழுசா சொல்லி முடியல (×2)
பகலெல்லாம் நன்றி சொன்னாலும்
பகல் கூட பத்தவே இல்ல (×2)
பகல் கூட பத்தவே இல்ல
எனக்கு பகல் கூட பத்தவே இல்ல…..
Iravu muzhuvathum nandri sonnaalum
Muzhusaa solli mudiyala (×2)
Pagalellaam nandri sonnaalum
Pagal kooda paththavae illa (×2)
Pagal kooda paththavae illa
Enakku pagal kooda paththavae illa…..
Verse 2
எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும்
பல நாட்களாக எழுதி முடியல (×2)
பாட்டா பாடி உம்ம துதிச்சாலும்
ஆண்டுகளா வரிகள் முடியல (×2)
ஆண்டுகளா வரிகள் முடியல
பல ஆண்டுகளா வரிகள் முடியல….
Ezhuththaa ezhuthi umma thuthichaalum
Pala naadkalaaga ezhuthi mudiyala (×2)
Paattaa paadi umma thuthichaalum
Aandugalaa varigal mudiyala (×2)
Aandugalaa varigal mudiyala
Pala aandugalaa varigal mudiyala….
Verse 3
சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும்
முடிக்கவே மனசு இல்லையே (×2)
ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும்
ஆர்வம் இன்னும் குறையவில்லையே (×2)
ஆர்வம் இன்னும் குறையவில்லையே
Sabaiyaa koodi umma aaraathichaalum
Mudikkavae manasu illaiyae (×2)
Aadippaadi umma aaraathichaalum
Aarvam innum kuraiyavillaiyae (×2)
Aarvam innum kuraiyavillaiyae
Eththanai murai nandri sonnaalum PPT – PowerPoint Slides
Download எத்தனை முறை நன்றி சொன்னாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.