Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ethukkum Uthavaatha Lyricsஎதுக்கும் உதவாத என்ன

Bro PhilipFaithCrossThanksgiving

Ethukkum Uthavaatha Lyrics in Tamil & English

Chorus

எதுக்கும் உதவாத என்ன

நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்க

ஒன்னுத்துக்கும் உதவாத என்ன

உங்க கிருபையில தூக்கிகிட்டிங்க (×2)

நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்ல

உத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல

Ethukkum uthavaatha enna

Neenga eppadiyo paaththubutteenga

Onnuththukkum uthavaatha enna

Unga kirubaiyila thookkigittinga (×2)

Nallavanu solla ennil onnum illa aanaalum neenga enna vidavaeyilla

Uththamanu solla unmaiyaa illa aanaalum neenga enna verukkavilla

Verse 1

யோனா போல ஓடினாலும்

உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்க

பேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க (×2)

Yonaa pola odinaalum

Unga siththam seyyaama vidamaattinga

Paethuru pola maruthalichaalum unga anpaala enna vidamaattinga (×2)

Verse 2

பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்க

என் பாவங்கள தோலின் மீது சிலுவையா சுமந்திட்டிங்க

Paaviyaana enakkaaga paralogam vittu vanthinga

En paavangala tholin meethu siluvaiyaa sumanthittinga

Ethukkum Uthavaatha PPT – PowerPoint Slides

Download எதுக்கும் உதவாத என்ன as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro Philip

More Tamil Christian songs starting with E