Ethuvum Ennai Setha Paduthathu Lyrics in Tamil & English
Chorus
எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது (×2)
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா (×2)
Ethuvum ennai saethappaduththaathu
Ethuvum ennai thukkappaduththaathu (×2)
Hallaeluyaa hallaeluyaa
Hallaeluyaa hallaeluyaa (×2)
Verse 1
கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் (×2)
Koodaara maraivil oliththu vaiththu
Ennai avar kaaththiduvaar (×2)
Verse 2
புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் (×2)
Pullulla idangalil ennai avar
Nadaththi thiruththi kaaththiduvaar (×2)
Verse 3
என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் (×2)
En manaviruppam niraivaera seyvaar
Ennai avar thirupthiyaakkuvaar (×2)
Verse 4
இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் (×2)
Ivvulaga paadugalil paramanaiyae thuthiththiduvaen
Ivvulaga vaethanaiyil en thaevanaiyae thaediduvaen (×2)
Verse 5
சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் (×2)
Sarppangal thaelkalin vallamai jeyippaen
Saththuruvin sagala vallamai murippaen (×2)
Ethuvum Ennai Setha Paduthathu PPT – PowerPoint Slides
Download எதுவும் என்னை சேதப்படுத்தாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.