Eththanai Naavaal Thuthipean Lyrics in Tamil & English
Chorus
எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து.
Eththanai naavaal thuthippaen-enthan
Karththaa un karunaiyaip paadip pugazhnthu.
Bridge
நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,
நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும்.
சரணங்கள்
Ninaikka ninaikka enthan nenjsamellaam urugum,
Ninnais sol maalaiyaal sootti magizhum.
Saranangal
Verse 1
நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பூரண சவரட்சணை செல்வம்.
Nambinorallo arivaar-enthan
Thambiraanae unthan kambeera kunam,
Ambaraa un anpin athisaya nadaththuthal
Samboorana savaratchanai selvam.
Verse 2
பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்
பேதை பலவீனம் பாராதருள் கோனே!
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே!
Piraarththanai kaedkum pemmaanae-inthap
Paethai palaveenam paaraatharul konae!
Saranendrun sembaatha malaradi saernthor
Thaavip pidiththuk kavalai theerththonae!
Verse 3
துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து,
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு.
Thunivaay en nenjsae theeviramaay-migath
Thozhuthu aandavan seyal ninainthu,
Ennil adangaathu iraivanin kirubai
Vinnavan saevaiyil veeramaays sellu.
Eththanai Naavaal Thuthipean PPT – PowerPoint Slides
Download எத்தனை நாவால் துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.