Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezhunthu Sel Veeranae Lyricsஎழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்

Artist to be confirmedFaith

Ezhunthu Sel Veeranae Lyrics in Tamil & English

Chorus

எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்

துணிந்து நில் சாட்சியாய்

இயேசு இராஜன் நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே

Ezhunthu sel veeranae yesu iraajan unnai azhaikkiraar

Thuninthu nil saatchiyaay

Yesu iraajan namakkaay mariththu uyirth thezhunthaarae

Verse 1

அன்பு தூய்மை தாழ்மை விசுவாசம் கொண்டிரு

வளரும் விசுவாசிகளுக்கு மாதிரி காண்பி

பவுலைப் போல் சாட்சியாய்

பரமனுக்காய்ப் பாடு சகித்து மகிமை அடைந்திடு

Anpu thooymai thaazhmai visuvaasam kondiru

Valarum visuvaasigalukku maathiri kaanpi

Pavulaip pol saatchiyaay

Paramanukkaayp paadu sagiththu magimai adainthidu

Verse 2

பாவ மீட்பை அறிந்திடாத பாரதம் உண்டு

இயேசு நாமம் அறிவித்திட யார் இங்கு உண்டு?

ஸ்தேவான் போல் சாட்சியாய்

இரத்தம் சிந்த முன் வருவோர் வேண்டுமே இன்று

Paava meedpai arinthidaatha paaratham undu

Yesu naamam ariviththida yaar ingu undu?

Sthaevaan pol saatchiyaay

Iraththam sintha mun varuvor vaendumae indru

Verse 3

உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னிடம் இருப்பேன்

சகல அதிகாரங்களும் என்னிடம் உண்டே

என்றவர் அழைக்கிறார்

புறப்பட்டுப் போய் சீஷராக்க ஆயத்தம் தானா?

Ulagin mudivu naal varaikkum unnidam iruppaen

Sagala athigaarangalum ennidam undae

Endravar azhaikkiraar

Purappattup poy seesharaakka aayaththam thaanaa?

Ezhunthu Sel Veeranae PPT – PowerPoint Slides

Download எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E