Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezhunthaar Iraivan Lyricsஎழுந்தார் இறைவன் ஜெயமே

KirubavathiPraiseFaith

Also searched as: Elunthar Iraivan, Elunthar Iraivan Jeyame, Elunthar Iraivan Jeyame Jeyamanave, Elunthaar Iraivan

Ezhunthaar Iraivan Lyrics in Tamil & English

Chorus

எழுந்தார் இறைவன் – ஜெயமே

ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

Ezhunthaar iraivan – jeyamae

Jeyamenavae ezhunthaar iraivan

Verse 1

விழுந்தவரைக் கறையேற்றப்

பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை

மாற்ற விண்ணுக்கெழுந்து

நாம் அவரையே போற்ற

Vizhunthavaraik karaiyaetrap

Paavath thamizhntha manukkulaththai

Maatra vinnukkezhunthu

Naam avaraiyae potra

Verse 2

செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்

நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ

பக்தர் யாவரும் களிக்க

Seththavar meendumae pizhaikka – uyar

Niththiya jeevanai alikkath – thaeva

Pakthar yaavarum kalikka

Verse 3

கருதிய காரியம் வாய்க்கத் – தேவ

சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்

இரு திறத்தாரையும் சேர்க்க

Karuthiya kaariyam vaaykkath – thaeva

Suruthi mozhigalellaam kaakka – nam

Iru thiraththaaraiyum saerkka

Verse 4

சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட

ஆவியின் வல்லமையை அழிக்க – இப்

பூவின்மீது சபை செழிக்க

Saavin payangaraththai ozhikkak – ketta

Aaviyin vallamaiyai azhikka – ip

Poovinmeethu sabai sezhikka

Verse 5

ஏதுந் வினை செய்யாத்

தூயன்- எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது

Aethun vinai seyyaath

Thooyan- eppothumae nanmaiburi naeyan – thappaathu

Verse 6

காத்திடும் நல்லாயன்

Kaaththidum nallaayan

Ezhunthaar Iraivan PPT – PowerPoint Slides

Download எழுந்தார் இறைவன் ஜெயமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ezhunthaar Iraivan meaning பாடலின் பொருள்

chorus

The chorus proclaims that God has risen, shouting victory. It celebrates the resurrection of Jesus as a triumph.

இறைவன் வெற்றியுடன் உயிர்த்தெழுந்தார் என்று பாடல் முழங்குகிறது.

verse

He rose to lift up the fallen and to rescue humanity that had sunk in sin. He rose to heaven to transform people, so that we would praise Him alone.

பாவத்தில் மூழ்கிய மனிதரைக் கரையேற்ற அவர் எழுந்தார், நாம் அவரைப் போற்றுவோம்.

verse

He rose so that the dead might live again and receive exalted eternal life. His resurrection makes all God's devoted people rejoice.

மரித்தோர் மீண்டும் வாழவும் நித்திய ஜீவன் பெறவும் அவர் எழுந்தார்.

verse

He rose so that God's planned purpose would be fulfilled and all the words of Scripture would be kept true. He rose to bring together both groups of people into one.

தேவ திட்டமும் வேத வார்த்தைகளும் நிறைவேறவும் இரு கூட்டத்தாரையும் சேர்க்கவும் அவர் எழுந்தார்.

verse

He rose to abolish the terror of death and destroy the power of the evil spirit. He rose so that the church might flourish on this earth.

மரண பயத்தை ஒழித்து, தீய ஆவியின் வல்லமையை அழித்து, சபை செழிக்க அவர் எழுந்தார்.

verse

The risen Lord is described as the pure One who never did any wrong. He is the loving friend who always does good.

அவர் எந்தத் தீங்கும் செய்யாத தூயவரும் எப்போதும் நன்மை செய்யும் நேசரும் ஆவார்.

verse

He is the good shepherd who unfailingly protects His people.

அவர் தவறாமல் நம்மைக் காக்கும் நல்ல மேய்ப்பர்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Good Friday and Easter verses in Tamil →Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More by Kirubavathi

More Tamil Christian songs starting with E