Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ganathirku Pathirar Lyricsகணத்திற்கு பாத்திரர்

Rejo SamuelPraiseWorship

Ganathirku Pathirar Lyrics in Tamil & English

Chorus

கணத்திற்கு பாத்திரர்

எல்லா மகிமைக்கு உரியவர்

கணத்திற்கு பாத்திரர்

எல்லா மகிமையும் நிறைந்தவர் (×2)

Kanaththirku paaththirar

Ellaa magimaikku uriyavar

Kanaththirku paaththirar

Ellaa magimaiyum nirainthavar (×2)

Verse 1

கேருபீன்கள் சேராபீன்கள்

போற்றிடும் எங்கள் தெய்வமே (×2)

Kaerubeengal saeraabeengal

Potridum engal theyvamae (×2)

Chorus

உம்மை உயர்த்துகிறோம்

உம்மை வணங்குகிறோம்

எங்கள் ராஜாவே (×2)

Ummai uyarththugirom

Ummai vanangugirom

Engal raajaavae (×2)

Verse 2

ஆதியும் அந்தமும் எல்லாம்

எனக்கு நீர்தானே (×2)

Aathiyum anthamum ellaam

Enakku neerthaanae (×2)

Chorus

உம்மை உயர்த்துகிறோம்

உம்மை வணங்குகிறோம்

எங்கள் ராஜாவே (×2)

Ummai uyarththugirom

Ummai vanangugirom

Engal raajaavae (×2)

Verse 3

சாத்தானே சிலுவையிலே

ஜெயித்தவரே உம்மை போற்றுகிறோம் (×2)

Saaththaanae siluvaiyilae

Jeyiththavarae ummai potrugirom (×2)

Chorus

உம்மை உயர்த்துகிறோம்

உம்மை வணங்குகிறோம்

எங்கள் ராஜாவே (×2)

Ummai uyarththugirom

Ummai vanangugirom

Engal raajaavae (×2)

Ganathirku Pathirar PPT – PowerPoint Slides

Download கணத்திற்கு பாத்திரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with G