Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Getsamaneyin Anubavathai Jebithida Lyricsகெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

Artist to be confirmedWorshipCrossHoly Spirit

Getsamaneyin Anubavathai Jebithida Lyrics in Tamil & English

Chorus

கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

எனக்கு தாரும் ஐயா

Kethsamanaeyin anubavaththai jebiththida

Enakku thaarum aiyaa

Verse 1

உம்மை போல் ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்

என் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன்

Ummai pol jebiththida vaanjsikkiraen

En ullamum unarnthida vaendugiraen

Verse 2

கண்ணீர் துளிகள் விழ வேண்டும்

என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும்

Kanneer thuligal vizha vaendum

En aekkangal ummai thoda vaendum

Verse 3

ஆத்துமா பாரத்தால் கதற வேண்டும்

நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும்

Aaththumaa paaraththaal kathara vaendum

Naan azhiyum janaththirkaay pulamba vaendum

Verse 4

பெருமூச்சு ஜெபமாய் மாற வேண்டும்

உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும்

Perumoochu jebamaay maara vaendum

Um paathangal uruthiyaay thazhuva vaendum

Verse 5

எந்தன் சிலுவையை சுமக்க வேண்டும்

நீர் கொடுத்திடும் பாத்திரம் பெற வேண்டும்

Enthan siluvaiyai sumakka vaendum

Neer koduththidum paaththiram pera vaendum

Getsamaneyin Anubavathai Jebithida PPT – PowerPoint Slides

Download கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with G