Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Gembeera Satham Christian Lyricsகெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்

Sam ArunPraiseWorshipFaith

Gembeera Satham Christian Lyrics in Tamil & English

Chorus

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம்

ஆரவார தொனியோடு ஆராதிப்போம் (×2)

கொண்டாடு நீ பாடி

அவர் சமூகத்தை நாடி

Kembeera saththam ittu aaraathippom

Aaravaara thoniyodu aaraathippom (×2)

Kondaadu nee paadi

Avar samoogaththai naadi

Verse 1

அடிமைத்தனம் எல்லாம் மாறினதே

அற்புதங்கள் திறனாய் நடந்திட்டதே (×2)

எதிர்த்திட யாராலும் முடியவில்ல

நீர் என்னோடு வந்ததினால் (×2)

Adimaiththanam ellaam maarinathae

Arputhangal thiranaay nadanthittathae (×2)

Ethirththida yaaraalum mudiyavilla

Neer ennodu vanthathinaal (×2)

Verse 2

வனாந்திரத்தில் குறைவை காணவில்லை

சரீரத்தில் பெலவீனம் ஒன்றும் இல்லை (×2)

அளவிற்கு அதிகமாய் நேசித்து நீர்

அடைக்கலமாய் மாறிவிட்டீர் (×2)

Vanaanthiraththil kuraivai kaanavillai

Sareeraththil pelaveenam ondrum illai (×2)

Alavirku athigamaay naesiththu neer

Adaikkalamaay maarivitteer (×2)

Verse 3

மன்னித்தீரே பாவ சாபங்களை

இயேசு என்னும் தூய நாமத்தினால் (×2)

பரிசுத்த ஆவியை தந்தருளி

உயர்த்தி வைத்தீர் தேசத்திலே (×2)

Manniththeerae paava saabangalai

Yesu ennum thooya naamaththinaal (×2)

Parisuththa aaviyai thantharuli

Uyarththi vaiththeer thaesaththilae (×2)

Gembeera Satham Christian PPT – PowerPoint Slides

Download கெம்பீர சத்தம் இட்டு ஆராதிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sam Arun

More Tamil Christian songs starting with G