Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom Lyricsஇதயம் நன்றியுடன்

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom Lyrics in Tamil & English

Chorus

இதயம் நன்றியுடன்

நிரம்பி துதித்திடுவோம்

மகிபன் இயேசுவையே

தினமும் துதித்திடுவோம்

Ithayam nandriyudan

Nirambi thuthiththiduvom

Magiban yesuvaiyae

Thinamum thuthiththiduvom

Verse 1

சென்ற நாளில் நன்மை செய்த

மன்னன் இயேசு தேவனே

பாதுகாத்தார் துணை நின்றார்

நன்றியோடு பாடுவோம்

Sendra naalil nanmai seytha

Mannan yesu thaevanae

Paathugaaththaar thunai nindraar

Nandriyodu paaduvom

Verse 2

தேவ ராஜ்யம் தேடி வந்தால்

தேவ நன்மை தங்கிடும்

துதி செய்தால் தடை நீங்கும்

தேவ ஆசீர் தங்கிடும்

Thaeva raajyam thaedi vanthaal

Thaeva nanmai thangidum

Thuthi seythaal thadai neengum

Thaeva aaseer thangidum

Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom PPT – PowerPoint Slides

Download இதயம் நன்றியுடன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I