Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Idho Irulai Pokka Oliyaai Vandha Vaarthaiyaam Yesuvae (2) Lyricsஇதோ இருளை போக்க ஒளியாய் வந்த வார்த்தையாம் இயேசுவே

aisy MargretPraiseFaith

Idho Irulai Pokka Oliyaai Vandha Vaarthaiyaam Yesuvae (2) Lyrics in Tamil & English

Chorus

இதோ இருளை போக்க ஒளியாய் வந்த வார்த்தையாம் இயேசுவே (×2)

நீர் சமாதான பிரபுவே ஆலோசனை கர்த்தாவே

கர்த்தத்துவமும் உமதே விண்ணில் மகிமை உமக்கே

மண்ணிலும் சமாதானம் பெருகிடவே

Itho irulai pokka oliyaay vantha vaarththaiyaam yesuvae (×2)

Neer samaathaana pirabuvae aalosanai karththaavae

Karththaththuvamum umathae vinnil magimai umakkae

Mannilum samaathaanam perugidavae

Verse 1

இதயத்தில் உதித்த இயேசுவால் மன சோர்வுகள் தொலைந்து போனதே

வேதனை மன பாரங்கள் உம் வரவால் மறைந்து போனதே (×2)

மரண இருளின் மத்தியில் ஜீவ வெளிச்சம் ஆனீரே (×2)

வாழ்வில் இனி இருள் இல்லையே வாழ்வில் இனி இருள் இல்லையே

Ithayaththil uthiththa yesuvaal mana sorvugal tholainthu ponathae

Vaethanai mana paarangal um varavaal marainthu ponathae (×2)

Marana irulin maththiyil jeeva velicham aaneerae (×2)

Vaazhvil ini irul illaiyae vaazhvil ini irul illaiyae

Verse 2

உடைந்து போன உள்ளங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கொண்டதே

நம்பிக்கையும் சமாதானமும் உம் வரவால் சொந்தமானதே (×2)

துயர சூழல் மத்தியில் ஆறுதலாய் வந்தீரே (×2)

வாழ்வில் இனி சோர்வு இல்லையே வாழ்வில் இனி சோர்வு இல்லையே

Udainthu pona ullangal ellaam ondraaga inainthu kondathae

Nambikkaiyum samaathaanamum um varavaal sonthamaanathae (×2)

Thuyara soozhal maththiyil aaruthalaay vantheerae (×2)

Vaazhvil ini sorvu illaiyae vaazhvil ini sorvu illaiyae

Idho Irulai Pokka Oliyaai Vandha Vaarthaiyaam Yesuvae (2) PPT – PowerPoint Slides

Download இதோ இருளை போக்க ஒளியாய் வந்த வார்த்தையாம் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I