Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Idho Sagotharar Orumithu Vaasam Seivathu Lyricsஇதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது-

Artist to be confirmedPraiseHoly Spirit

Idho Sagotharar Orumithu Vaasam Seivathu Lyrics in Tamil & English

Verse 1

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது,

எத்தனை நன்மையும் இன்பமானது (×2)

அது எர்மோன் மேலும் சீயோன் மேலும்,

இறங்கும் நல்ல பனியைப் போன்றது (×2)

அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாத வாழ்வைத் தருகிறார்

அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாதம் கட்டளை இடுகிறார்.

Itho sagotharar orumiththu vaasam seyvathu,

Eththanai nanmaiyum inpamaanathu (×2)

Athu ermon maelum seeyon maelum,

Irangum nalla paniyaip pondrathu (×2)

Angu karththar niththiya aaseervaatha vaazhvaith tharugiraar

Angu karththar niththiya aaseervaatham kattalai idugiraar.

Verse 2

அது ஆரோனின் தலை மேல் ஊற்றப்பட்டதும்,

அவன் உடை முழுவதும் இறங்கும்

நல்ல தைலம்போன்றது (×2)

அது எர்மோன் மேலும் சீயோன் மேலும்,

இறங்கும் நல்ல பனியைப் போன்றது (×2)

அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாத வாழ்வைத் தருகிறார்

அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாதம் கட்டளை இடுகிறார்.

Athu aaronin thalai mael ootrappattathum,

Avan udai muzhuvathum irangum

Nalla thailambondrathu (×2)

Athu ermon maelum seeyon maelum,

Irangum nalla paniyaip pondrathu (×2)

Angu karththar niththiya aaseervaatha vaazhvaith tharugiraar

Angu karththar niththiya aaseervaatham kattalai idugiraar.

Verse 3

தன்னை போல் பிறரிடத்தில் அன்பு கூறுவோம்,

ஆவியின் ஒரு மனதை காத்து கொள்ளுவோம் (×2)

பிதா குமாரன் ஆவியானவர், திரியேக தேவன் நமக்குள்ளே2

நம்மில் ஒற்றுமையை கர்த்தர் கட்டளை இடுகிறார்

ஆவியின் பின் மாரியை வாக்கு தருகிறார் (×2)

- இதோ சகோதரர்

Thannai pol piraridaththil anpu kooruvom,

Aaviyin oru manathai kaaththu kolluvom (×2)

Pithaa kumaaran aaviyaanavar, thiriyaega thaevan namakkullae2

Nammil otrumaiyai karththar kattalai idugiraar

Aaviyin pin maariyai vaakku tharugiraar (×2)

- itho sagotharar

Idho Sagotharar Orumithu Vaasam Seivathu PPT – PowerPoint Slides

Download இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I