Idhuvarai Seitha Lyrics in Tamil & English
Chorus
இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி (×2)
Ithuvarai seytha seyalkalukkaaga
Iraivaa umakku nandri (×2)
Verse 1
உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உன்னை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (×2)
Uvarnilamaaga iruntha ennai
Vilainilamaaga maatriya unnai
Alaigadal alainthu oykindra varaiyil
Naavinaal pugazhnthu paaduvaen nandri (×2)
Verse 2
தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (×2)
Thanimaramaaga iruntha ennai
Kanimaramaaga maatriya unnai thisaigalum
Kolkalum asaigindra varaiyil
Innisai muzhangiyae paaduvaen nandri (×2)
Idhuvarai Seitha PPT – PowerPoint Slides
Download இதுவரை செய்த செயல்களுக்காக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.